Thursday, 22 December 2016

சித்தர் காப்பு


சித்தர் காப்பு
  காப்பான கருவூரார். போகநாதர்.
  கருணையுள்ள அகத்தீசர். சட்டைநாதர்.
  மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர் 
  முக்கியமாய் மச்சமுனி, நந்திதேவர் 
  கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் 
  கூர்மையுள்ள இடைக்காடர். சண்டிகேசர் 
  வாப்பான வாதத்திற்கு ஆதியான 
  வாசமுனி, கமலமுனி, காப்புத்தானே ....

தினம். பதிண்எட்டு  முறை. காலை, மாலை, சொல்ல தடைகள்  விலகும்.

No comments: