Sunday, 18 December 2016

பாவம்




தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி பாவம் என்பதற்கு பின்வருமாறு வரையறை கூறுகிறார்


1. பொய் பேசுதல் .
2. பிறர் மனம் புண்படும்படி பேசுதல்.
3. துரோகம் .
4. விபச்சாரம். 
5. பிறர் மனைவியை அடைய நினைத்தல் .
6. ஒழுக்ககேடான பாலியல் உறவுகள் .
7. கொலை, திருட்டு.
8. அளவுக்கு மீறிய ஆசை. 
9. சோம்பேறித்தனம். 
10. பொறாமை. 
11. பிறர் துன்பத்தில் மகிழ்தல். 
12. பிறர் உழைப்பை சுரண்டி வாழ்தல். 
13. அளவுக்கு மீறிய செல்வம்.

No comments: