காயகற்ப பயிற்சியின் பலன்கள்
1. சுறுசுறுப்பு
2. முகப்பொலிவு
3. மனக்கட்டுப்பாடு, மன அமைதி
4. நல்ல உறக்கம்
5. பாலுணர்வு வெறி கட்டுப்படும்
6. சுய இன்பப் பழக்கம் தானாகவே நின்று விடும்.
7. மலச்சிக்கல், மூல வியாதி போன்றவை விரைவில் குணமாக உதவும்.
8. தோல் வியாதிகள் விரைவில் கட்டுக்குள் வரும்.
9. பெண்களுக்கு மாதவிடாய் , கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் தீரும்.
10. ஒழுக்க குணம் இயல்பாகவே உண்டாகும்.
11. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு , சிறுநீர்ப் பாதை சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
12. விந்துவில் உள்ள குறைகள் சரி செய்யபடுவதால் நல்ல ஆரோக்யமும், புத்திகூர்மையும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள்.
13. மரணத்தை தள்ளிப்போடலாம். காயகற்ப பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால், முதிய வயதில் சிரமமில்லாமல் உயிர்பிரியும் என வேதாத்திரி மகரிஷி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment