*7. திருக்குறுக்கை :
மன்மதனை எரித்த ஸ்தலம்
Copy and Paste the Below Link to Google MAPS and find the location .
NCN026-Korukkai Veeratteswarar Temple, Korukkai, Tamil Nadu, India
இந்த கோவில் வயல் சூழ்ந்த வெளியில் அமைந்துள்ளது . இங்குள்ள பெருமானை தரிசித்த பின்னர் எண்ணுள்ளேயே தங்கி விட்டார்.
திருமந்திரம்

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித்து அங்கண்
அருந்தவ யோகங் கொனுக்கை அமர்ந்ததே.
இப்பாடலில் சொல்லப்படும் மன்மதன் கதையும் நமக்குத் தெரிந்ததுதான். சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் நிலை யில், மௌனமாக யோகத்தில் இருந்த நேரத்தில், அம்பிகை இமவானுக்கு மகளாக அவதரித்து, பார்வதி என்ற திருநாமத்தில் தவம் செய்துகொண்டி ருந்தார். உலக முழுவதுமே காம சிந்தனை அற்றுப் போயிற்று.
அப்போது பிரம்மதேவரின்
ஏவலால் மன்மதன் போய், சிவ
பெருமான் மீது மலரம்புகளை
ஏவினான். சிவபெருமான்,

பார்வையாலேயே மன்மதனை எரித்தார். இதன் மூலம் திருமூலர் சொல்லும் தகவல், எடுத்த காரியத்தை முடிக்க வேண்டுமென்றால், மனதை அதில் நன்றாகப் பொருந்தும்படியாக நிலை நிறுத்த வேண்டும்;
யோகங்களில், அதாவது, காமத்தில் மனதைச் செலுத்தக் கூடாது. அதை மீறி, மனம் போன போக்கில் போய்க் காமத்தில் விழுந்தால், நாம் செய்து முடிக்க வேண்டியதை நிறைவேற்ற முடியாது.
மனம் பொருந்தி யோக நிலையில் இருந்த சிவபெருமான் மீது, மன்மதன் அம்புகளை ஏவினான். அந்த மன்மதனை அடக்கி, சிவபெருமான் அருந்தவ யோகத்தில் அமர்ந்த திருத்தலம் திருக் கொனுக்கை என்று சொல்லி ஊரின் பெயரையும் பதிவு செய்திருக்கிறார் திருமூலர்.
திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள்.
மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.

ஸ்தல விருட்ஷம். கடுக்காய் மரம்
No comments:
Post a Comment