சிவபெருமானின் 5 முகங்களுக்கும் ஒவ்வொரு பெயருண்டு
சத்யோஜாதம்
வாமதேவம்
தத்புருஷம்
அகோரம்
ஈசானம்
இதில்
5. ஈசானம் என்பது நடுவில் இருக்கும் முகம், பளிங்கு போல் பிரகாசமாக விளங்கும்.
4. தத்புருஷ முகம் கிழக்கு நோக்கி இருக்கும். இது பொன் நிறத்தில் இருக்கும்.
3. அகோரம் தெற்கு நோக்கி கருமையாக காணப்படும்
2. வாமதேவ முகம், சிவந்த நிறத்தில் வடக்கு நோக்கி இருக்கும்
1. சத்யோஜாத முகம் மேற்கு நோக்கி வெண்ணிறமாக இருக்கும்.
இம்முகங்களால் சிவபெருமான் 28 ஆகமங்களையும் அருளிச் செய்தார்.
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

No comments:
Post a Comment