சொர்க்கம் ,நரகம் இருக்கிறதா..
நிச்சயம் இருக்கிறது....நம்முடைய உயர்ந்த ,நல்ல எண்ணங்கள் ,செயல்பாடுகள் பொறுத்து இறந்த பின் அந்த ஆத்மா அதாவது ஆவி உருவம்..சந்திரனை
நோக்கி சென்றால் வைகுண்டம்..மறுபிறப்பு உண்டு....அப்பிறவியில் சுகமான
வாழ்க்கையுண்டு
....சூரியனை நோக்கி சென்றால் சொர்க்கம் மறுபிறவி இல்லை....
இருள்
கிரகமாகிய சனியை நோக்கி சென்றால் நரகம்....!!
பல நூறு ஆண்டுகள் கஷ்டம்
உண்டு....கருட புராணம் இதை சொல்கிறது
.இந்த சட்டங்கள் வயோதிகம்,நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு
மட்டும்..விபத்து,தற்கொலை என
இறப்பவர்களுக்கு அப்படி அல்ல...
அவர்கள் ஆவி,பிசாசு எனப்படுகின்றனர்...இறந்த 20 அடிக்குள் அந்த ஆவி அலையும்..உயரக்கிளம்பவும் முடியாது..வெளியே செல்லவும்
இயலாது..அருளாளர்களின் ஆசி கிடைத்தால்தாம் மோட்சம்.
No comments:
Post a Comment