Wednesday, 15 April 2020

மனித பிறவி


மனிதர்கள் தன் உடன் வாழும் உயிரினங்களை துன்புறுத்தாமல் அவர்களையும் தன்னை போல் இந்த பூமியில் வாழ தகுதி உண்டு என்று உணர வேண்டும்

மற்ற உயிரினங்கள் மனிதர்களுக்கு உணவாக படைக்கப்படவில்லை

மனிதா மாறு அல்லது இந்த பூமியில் இருந்து நீக்க படுவீர்கள்


No comments: