Wednesday, 15 April 2020

கண்


நோக்கறிய நோக்கே நுணுக்கறிய நுன்னுனர்வே

இங்கு தான் அனைத்து உள்ளது

இதை மட்டும் கவணி




மனித பிறவி


மனிதர்கள் தன் உடன் வாழும் உயிரினங்களை துன்புறுத்தாமல் அவர்களையும் தன்னை போல் இந்த பூமியில் வாழ தகுதி உண்டு என்று உணர வேண்டும்

மற்ற உயிரினங்கள் மனிதர்களுக்கு உணவாக படைக்கப்படவில்லை

மனிதா மாறு அல்லது இந்த பூமியில் இருந்து நீக்க படுவீர்கள்


Friday, 21 February 2020

மகா சிவராத்திரி 2020

21.2.2020 சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தேன்.